Breaking

DTH INFO இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம் : WELCOME TO DTH INFO

Thursday, June 7, 2018

Dish TV Downgrade Stopped

டிஷ் டிவி பேக்கஜ்  குறைப்வு நிறுத்தப்பட்டது.

Dish TV Downgrade Stopped.



அன்பார்ந்த வாடிக்கையாளர் மற்றும் பாயனாளர்களே,
நேற்றுமுதல் Dish TV பேக்கஜ் குறைப்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது இருப்பினும் Dish Tv நிறுவனம் சார்பில் எதுவித தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை. இன்று Dish TV ஆப்ஸ் 6.5.4 இல் இந்த செய்தி (Picture 01) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக தகவல் தேவைப்பட்டாள் எம்மை Live Chat, Facebook அல்லது Twitter மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

Dear customers,
There have been various problems in the Dish TV package downgrade since yesterday, but there is no information on the Dish Tv company. Today's message (Picture 01) has been confirmed in Dish TV Apps 6.5.4

More information was needed about this and contact us via Live Chat, Facebook or Twitter.
www.dthinfo.net
Picture 01

No comments:

Post a Comment

Popular Posts

Pages