Breaking

DTH INFO இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம் : WELCOME TO DTH INFO

Friday, October 27, 2017

Dish TV பழைய Model Reciver

எதிர்வரும் மார்கழி (Dec) மாதத்துடன் Dish TV பழைய Model (ZENGA 1004is) Reciver பாவனைகள் இடைநிறுத்தப்படும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று கிடைத்துள்ளது. எனவே வாடிக்கையாளர் உயர்தர சேவையை பேணும் முகமாக இவ் பழைய Model Reciver களுக்கு  03,06,12 மாதங்களுக்கான ரிச்சார்ஜ்யை தயவுசெய்து தவிர்க்கவும்.

RECIVER IMAGE



No comments:

Post a Comment

Popular Posts

Pages